December 23, 2016

நீட் தேர்வைப் போல பொறியியல் படிப்பிற்கும் 2018ம் ஆண்டு முதல் பொது நுழிவுத்தேர்வு நடத்த மத்திய அரசு பரிசீலனை!

தனியார் மற்றும் அரசு உட்பட அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குமான நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த நுழைவுத்
தேர்வு வருகிற 2018-ஆம் ஆண்டில் அமலுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
சில சுயநிதிக் கல்லூரிகளில் நடக்கும் முறைக்கேடுகளைத் தடுக்கத்தான் இந்த நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. இதன் மூலம் கல்லூரிகளில் நடைப் பெறும் அட்மிஷன் முறை வெளிப்படையாக இருப்பதோடு, தனியார் கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதையும் தடுக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்