November 08, 2016

TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை தீர்ப்பு.


ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.அது தொடர்பான விசாரணை வெகு
நாட்களாக நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது நாளை வெளியிடப்படுகிறது.


நம் குழுவில் ஏற்கனவே 12 ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று பதிவு செய்து இருந்தோம் அதற்கு ஏற்றவாறு நாளை தீர்ப்பு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது..

தீர்ப்பு எப்படி அமையும் என்பது ஒட்டுமொத்த தமிழக ஆசிரியர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..

இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பிற்காக மூன்று  வருடம் காத்திருக்கும் அனைவருக்கும் நாளை நல்ல தீர்ப்பு வரும் என இறைவனை பிராத்தனை செய்துகொள்ளும் நம் கல்விக் கதிர்..

நன்றி அன்புடன் கல்விக் கதிர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்