TNTET CASE நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு கீர்த்தி சிங் அவர்கள் வருகின்ற 12.11.16 அன்று பணி ஓய்வு பெறுகிறார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்குள் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் எனதெரிகிறது.
இந்த வழக்கின் முடிவு பொறுத்து தான் இதற்கு மேல் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எதன் அடிப்படையில் நடக்கும் என்பதே தெரியும்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாளில் சமூக பள்ளிகளில் சேர இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்த்தே.. இதே போல் இரண்டாவது தாளுக்கும் இரண்டாவது பட்டியல் வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..
நன்றி:D.விஜயன் (சேலம் மாவட்டம்)
இந்த கட்டுரையை காப்பி செய்பவர்கள் இணை தளத்தின் பெயரை(www.kalvikathir.blogspot.com)குறிப்பிடவும்.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்