📑TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் (TNTET தேர்வர்கள்) வழக்கு தொடுத்திருந்தனர். அது தொடர்பான விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
📄 இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது
📃 உச்ச நீதிமன்றத்தில்
கோர்ட் எண் 11-ல் வழக்கு எண் 1A-ல் முதல் வழக்காக இன்று காலை தீர்ப்பு (09.11.2016) வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று மாலை அறிவித்துள்ளது.
TNTET வழக்கின் தீர்ப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் உங்களது கல்விக்கதிரில் பதிவேற்றம் செய்யப்படும். (10am முதல்....)

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்