இம்மாதம் 14 முதல் 18 CCE Work Sheet முதல் வாரத் தேர்வு 21 முதல் 25 வரை இரண்டாம் வாரத்தேர்வு 28 முதல் Dec 2 வரை மூன்றாம் வாரத் தேர்வு Dec 5 முதல் 9 வரை நான்காம் வாரத் தேர்வு
அனைத்து பாடங்களிலும் தினம் ஒரு பாடத் தேர்வு நடைபெறும். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து அந்த அந்த வாரத்திற்கு எடுத்து பள்ளியில் மதியம் 3 to 4 வரை தேர்வு நடத்தப்பட வேண்டும் . அன்றே திருத்தம் செய்து உரிய படிவத்தில் வகுப்பு வாரியாக / பாடவாரியாக ஒவ்வொரு வினா விற்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை நபர் என்று குறிப்பிட வேண்டும் .இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்