November 29, 2016

மொபைல் பேங்கிங் குறித்து பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பயிற்சி.




💳 ₹500, ₹1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

💳 ‘மொபைல் பேங்கிங்’ போன்ற இ-பேங்கிங் வழிகள் குறித்து வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு இளைஞர்களையும் கேட்டுக்கொண்டார்.

💳 இந்த ‘மொபைல் பேங்கிங்’ தொடர்பாக நேற்று பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

💳 இது குறித்து பிரதமர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்’ என்று தெரிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்