November 23, 2016

டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு..


சென்னை: மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 விண்ணப்ப படிவங்கள், அனைத்து
மருத்துவக் கல்லுாரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு நிலையத்திலும், 24 முதல் டிச., 2 வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகலுடன், 'செயலர், தேர்வுக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்று முகவரிக்கு, டிச., 3க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 300 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்