💵₹ நாள் ஒன்றுக்கு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றும் உச்சவரம்பு ₹ 4,000 ல் இருந்து ₹ 4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
💵₹ ATM களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு ₹ 2,000 ல் இருந்து ₹ 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
💵₹ ஒரு வாரத்திற்கு ₹ 20,000 வரை எடுக்கலாம் என்றிருந்த உச்சவரம்பு ₹ 24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
💵₹ வங்கிக்கணக்கில் இருந்து காசோலை மூலம் ₹ 10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்