November 02, 2016

5 லட்சம் இலவச 'லேப் - டாப்' 'டெண்டர்' கோரியது தமிழ்நாடு அரசு.

💻 ஐந்து லட்சம் 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில்  'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

💻 தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் நேற்று  'எல்காட்' என்ற தமிழக அரசு மின்னணு நிறுவனம் டெண்டர் வெளியிட்டு உள்ளது.

💻 இதன் மூலம் ஐந்து லட்சம் லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 

💻 டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்கள் விலைப்புள்ளிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 5 ஜனவரி 2017 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்