ஒருசில மாதங்களில் புதிய வண்ணத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசின் மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று இதுகுறித்து அறிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, திருப்ப பெறப்படும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவில், வண்ணத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இன்னும் ஒருசில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என்று கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்