October 27, 2016

Flash news:TET வழக்கு எழுத்து பூர்வமான அறிக்கை இன்று தாக்கல்

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும் TET தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.

இருதரப்பும் தனது அஎழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்