முகநூலில் நமது நண்பர் அல்லது உறவினர் படம் மற்றும் பெயருடன் ஒரு வீடியோ நமது இன்பாக்ஸ் க்கு வரும்.
அதனை டெலிட் செய்துவிட வேண்டும். அந்த இணைப்பை உள்ளீடு செய்து உள்ளே செல்ல முயற்சித்தால் அது உங்கள் படம் மற்றும் பெயருடன் உங்களது நடப்பு வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் அதே லிங்க் செல்லும்.
அவர்கள் அந்த லிங்க் கை ஓபன் செய்தால், அவர்களின் நண்பர்களுக்கு அவர்கள் படம் போட்டு செல்லும். உங்களது முகநூல் அக்கௌன்ட்டை ஹேக் செய்யும் முறை இது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்